1. கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்
2. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி
3. 'பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி'-பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்:
4. கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
5. பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?
6. பொருத்துக:
வள்ளல்கள் சிறப்பு
(a) பேகன் 1. நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்
(b) காரி 2. மயிலுக்குப் போர்வை தந்தவன்
(c) ஆய் அண்டிரன் 3. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்
(d) ஓரி 4. இரவலர்க்குத் தேர் தந்தவன்
(a) (b) (c) (d)
7. பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
(a) ஆகாறு 1. செலவழியும் வழி
(b) போகாறு 2. திருமணம்
(c) தகர் 3. பொருள் வரும் வழி
(d) வதுவை 4. ஆட்டுக்கிடாய்
(a) (b) (c) (d)
8. பொருத்துக
பதிற்றுப்பத்து பாடியவர்
(a) மூன்றாம் பத்து 1. பெருங்குன்றூர் கிழார்
(b) ஆறாம்பத்து 2. அரிசில்கிழார்
(c) எட்டாம் பத்து 3. காக்கை பாடினியார்
(d) ஒன்பதாம் பத்து 4. பாலைக் கௌதமனார்
(a) (b) (c) (d)
9. குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
10. தமிழ்-பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?